
'தொல்லை'என நினைக்கும் 
தொலைதூர தோழிக்கு...
விசித்திரம்தான்...
விலகிச்செல்லும்போது 
விளக்கம் கேட்டு பயன்...
'மௌனம்' கலைந்து
கரை புரண்டதே
'சிறுசேதி'என்றபோதும் 
சீற்றம் குறைந்ததில்லையே...
கொட்டி தீர்த்தால் 
கோபம் தீருமென்றால்...
தொல்லை தரவல்ல
'தொலை'ந்ததை தேடவுமல்ல
வாழ்த்தமட்டும்...
தொடர்ந்தும் வாழ்த்துவேன்
நினைவுகள் நீங்கும்வரை...
 
 

No comments:
Post a Comment