Sunday, 28 December 2008

அமுத திருமண பத்திரிகை

"அதனால், அவர் அவர்களை கணவன் மனைவியாக படைத்தார்"
அம்மையப்பன் இல்ல திருமண திருவிழா
திருவளர் செல்வி திருவளர் செல்வன்
அமுத பிரபா சாம் பிரபு
(திரு. லாரன்ஸ் மகள் (திரு பூமிநாதன் மகன்
ராணி நிவாஸ், இரயுமன்துறை) ஜைஹிந்த் புரம், மதுரை)
மணநாள்: ௧௯.0௧.௨00௯ திங்கட்கிழமை மணநேரம்: காலை ௧0 மணி
மண இடம்: புனித லூசியாள் ஆலயம், இரயுமன்துறை
மண விருந்து: புனித லூசியாள் திருமண மண்டபம்
இருமனம் இணையும் இனிய நன்நாளின் இறை பலியினை நிறை பலியாக்கிட, ஆலயமணி முழங்க, ஆனந்த கீதங்களுடன் நாம் இனிதே இணைந்து மணமக்களை வாழ்த்தியருள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கும்,
லாரன்ஸ்
(தொலைபேசி : 0௯௪௮௬௫0௩௨௮௧
0௪௬௫௧ ௨௪0௧௭௯)
தங்கள் நல்வரவை அன்புடன் நாடும்:
அண்ணன்: அருள்தந்தை பங்கிறாஸ்
அண்ணன்: திரு. ஜாண்றோஸ், டி ஒய் எஸ்பி
புவிமோள், கமிமோள், தீபக்மோன்.

No comments: