Friday, 27 March 2015

Gladin....



மகிழ்வின் நாளிது
(ஜூபிலி நாளிது)
திருநிலைப்பாட்டின் 
வெள்ளிவிழா நாளிது...

க்ளாடின் அடிகளின்
அருட்பணி வாழ்வின்
ஜூபிலி நாளிது...

வாழ்த்துகின்றோம் வரவேற்கின்றோம்
வாழ்நாளெல்லாம் சிறக்க வாழ்த்துகின்றோம்...

நவரசம்போல் நவகிரகம்போல்
பங்குகள் ஒன்பது இன்னும்
பணிப்பொறுப்புக்களென்னென்பது... 

திருமறைச்சட்ட டாக்டர் பட்டம் பெற்று
மறைமாவட்ட நீதித்துறை தலைவர் மற்றும்
திருமண தீர்ப்பாய தலைமையேற்றார்...

தொடரட்டும் உம் பணி
சிறக்கட்டும் அவர் வழி
நிறைவேறட்டும் இறையரசு...

(for Jubilee dance) -   பங்கி
      25.03.2015
 


No comments: