Sunday, 2 August 2015

குடும்பம்....

குடும்பம்: மானிடத்தின் மகுடம்... சமூக வளர்ச்சியின் சிகரம்...
திருத்தந்தை பிரான்சிஸ்: மூன்று முத்துக்கள் – ‘நான் இதை செய்யலாமா, சொல்லலாமா...’/ நன்றி..../ வருந்துகிறேன், மன்னிக்கவும்...
இயேசுவும் குடும்பமும் –

-           ‘அன்பும் அறனும் உடைத்தாயின் – இல்வாழ்க்கை/ பண்பும் பயனும் அது’
-           ‘மகன் தந்தைக்கும் ஆற்றும் உதவி – இவன்தந்தை/ என்னோற்றான் கொல் எனும் சொல்’
-           ‘ஈன்றபொழுதிர் பெரிதுவக்கும் தன் மகன்/ சான்றோன் எனக்கேட்ட தாய்’
-           ‘தாயிற்ச் சிறந்ததொரு கோயிலுமில்லை’/ ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’
-           ‘அம்மா என்றால் அன்பு/ அப்பா என்றால் அறிவு. ஆசான் என்றால் கல்வி/ அவரே உலகின் தெய்வம்...’
-           ‘பாலூட்டும் அன்னை, அவள் நடமாடும் தெய்வம்/ அறிவூட்டும் தந்தை அவர் வழிகாட்டும் தலைவன்....’
-           ‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்..’
-           ‘நல்லதொரு குடும்பம் பலகலைக் கழகம்...’
-           ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும்/தெய்வத்துள் வைக்கப்படும்’


No comments: