கடவுளும்
பெற்றோரும்...
-
Fr. Pancretius
கடவுளை யாரும் கண்டதில்லை...
-
கண்கண்ட தெய்வம்தான் பெற்றோர்...
-
‘கடவுள் தம் உருவில் மானிடரைப்
படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப்
படைத்தார்.’ (Gen 1:27) ஆக, அவர் அம்மையப்பனே, ‘மாதொருபாகன்’ ‘அர்த்தநாரீஸ்வரன்’
-
‘...கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன்
மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். (Gen 2:24; Mt 10:7)
-
‘உன் கடவுளாகிய ஆண்டவர்
உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள் நீடிக்கும்படி உன் தந்தையையும் உன் தாயையும்
மதித்து நட.’ Ex 20:12; 21:15, 17;
-
‘பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக்
கீழ்ப்படியுங்கள்.... வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை...’Eph 6:1-3.
-
‘...ஆனால் நீங்கள், ‘எவராவது தம்
தாயையோ தந்தையையோ பார்த்து, “உமக்கு நான் தரக் கடமைப்பட்டிருக்கிறது கடவுளுக்கு
காணிக்கையாயிற்று” என்றால், அவர் தம் தந்தையை மதிக்கவேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள்.
இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி
விடுகிறீர்கள்.’’ Mt 15:5-6
-
‘பின்பு அவர் அவர்களுடன் (பெற்றோர்களுடன்) சென்று நாசரேத்தை அடைந்து
அவர்களுக்கு பணிந்து நடந்தார்.’ Lk 2:31
-
-
‘மாதா, பிதா, குரு,
தெய்வம்.’
-
‘தாயிற்ச் சிறந்ததொரு
கோயிலுமில்லை.’
-
‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை.’
-
அம்மையப்பன்... அர்த்தநாரீஸ்வரன்...
-
‘என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என
கருதப்படத் தகுதியற்றோர்.’ Mt 10:37; 19:29
o
கடவுள் ஒருவேளை தம்மை மனிதருக்கு
அறிமுகப்படுத்த வேண்டி வந்தால், அவரை ஒரு தாயாகவே அறிமுகப்படுத்துவார். [இயற்கை
இது...]
o
‘தாயுமானவர்...’
o
‘தாயுன்னை மறந்தாலும், நான் உன்னை
மறவேன்..’ எனும் கூற்றே அவரது தாயுள்ளத்தை காட்டுகிறது...
o
கத்தோலிக்க மறையில் தாயின் பெருமை
அன்னை மரியாள் வழியாக வெளிப்படுவதை பார்க்கிறோம்... ‘தேவ தாய்’ இறை மகனை விட
உயர்ந்த நிலையில் போற்றப்படுகின்றாள்..
o
‘இதோ உன் மகன்..., இதோ உன் தாய்...’
o
‘யார் என் தாய், சகோதரர்,
சகோதரி.... இறைவனின் வார்த்தையை கேட்டு அதன் வழி நடப்பவனே ஏன் தாயும், சகோதரனும்,
சகோதரியும்...’
o
‘உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி
வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்.’ (Lk 11:27)
o
‘பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது
இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.(Is 49:15)
§ தந்தை/ பிதா
§ ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே... [ஆணாதிக்க மனநிலை...
-
“God doesn't always give me what I want. But
He always gives me what I need.”
-
God created the parent-child paradigm to
serve as a basis for His relationship with His children, and that is a tangible
touchstone for me. If I, as a parent, take care to give my children what they
need - instead of what they want --
-
Story: an observer who noticed a leaf fall from a tree. Curious, the observer
began asking why the leaf had fallen. When he inquired of the leaf, he was
directed to the tree, who directed to ask an angel. The angel carefully showed
that under the fallen leaf lay a sleeping caterpillar. God, in His kindness,
had sent down the leaf to shield the caterpillar from the sun while it slept.
-
God's “parenting” is never contaminated with
the pride, self-interest, inexperience, or poor decision-making that human
parents struggle with. His love and goodness forever guide us, as we navigate
the intricate, wondrous tapestry of life.
We are taught that there are three partners in the creation of
each human being: the father, the mother and God. When a person honors his
or her parents, it is as if that individual has honored God. Honoring one’s parents
is considered to be honoring God. The
Talmud tells the story of a non-Jewish man by the name of Dama. His
father, Netina, was a jeweler. Representatives of the Holy Temple in Jerusalem
once came knocking on his door, wishing to buy certain precious stones for the
breastplate of the High Priest. The problem was that the key to Netina’s
diamond vault was lying under his pillow and Dama refused to awaken his
sleeping father, even if it meant losing a fortune in a lost diamond sale.
The rabbis were turned away and were disappointed, to say the least.
-
Many people believe that honoring parents provides
compensation for their years of feeding and clothing. Therefore, depending on
what your parents provided, determines the extent to which honor is extended.
Following the Exodus from Egypt, an entire generation of Israelites wandered 40
years in the desert. During this period, the parents didn’t feed or provide
clothing for their children. God provided manna to eat, their clothes grew with
them, and their shoes never wore out (Exodus 16:35;Deuteronomy 8:3-4). Yet, it was precisely this generation that stood on Mount Sinai and
heard God’s command, “Honor
your father and your mother.” Honoring
your parents is not contingent upon what they did for you or even if they were
good parents. God expects us to honor our parents simply because they gave us
the gift of life.
“God created man in his own image. . . . and
said: 'Be fruitful and multiply and fill the earth and subdue it, and have
dominion over [it].'” * filling and subduing the earth is an element of our
life in God's image.